PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஓர் உயிரினத்திற்கு இரண்டு சொற்களால் பெயரிடும் முறை இருசொற் பெயரிடுதல் எனப்படும்.. எ. கா.அகாலிபா இண்டிகா
இந்த முறையின் படி, பெயர் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது:
 
1. பொதுவானபெயர் - முதல் எழுத்து பெரிய எழுத்தில் தொடங்குகிறது.

2. குறிப்பிட்ட அடைமொழி - முதல் எழுத்து சிறிய எழுத்தில் தொடங்குகிறது.
Example:
மாஞ்சிஃபெரா இன்டிகா
  • பேரினம் - மாஞ்சிஃபெரா
  • சிற்றினம் - இண்டிகா
Design - YC IND (11).png
இருசொற் பெயரிடுதல் முறை 
கண்டுபிடிப்பு
இருசொற் பெயரிடுதல் முறை \(1623\)இல் காஸ்பார்ட் பௌஹின் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
1024px-Caspar_Bauhin._Lithograph_by_P._R._Vignéron._Wellcome_V0000402.jpg
காஸ்பார்ட் பௌஹின்
 
மேலும், கரோலஸ் லின்னேயஸ்\(1753\)இல் தனது 'ஸ்பீசீஸ் பிளாண்டரம்' (Species plantarum) புத்தகத்தில் செயல்படுத்தினார்.
 
1024px-Carolus_Linnaeus._Line_engraving_by_C._C._B._Bervic,_1779,_a_Wellcome_V0003600.jpg
கரோலஸ் லின்னேயஸ்
 
இருசொற்பெயரிடுமுறை தொடர்பான விதிமுறைகள் மற்றும் பரிந்துரைகள் \(ICBN\) (அகில உலக தாவரவியல் பெயர் சூட்டும் சட்டம்) அமைப்பில் உள்ளது, தற்போது இது \(ICN\) (அகில உலக பெயர் சூட்டும் சட்டம்) என அழைக்கப்படுகிறது.
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/Caspar_Bauhin._Lithograph_by_P._R._Vign%C3%A9ron._Wellcome_V0000402.jpg/1024px-Caspar_Bauhin._Lithograph_by_P._R._Vign%C3%A9ron._Wellcome_V0000402.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7c/Carolus_Linnaeus._Line_engraving_by_C._C._B._Bervic%2C_1779%2C_a_Wellcome_V0003600.jpg/1024px-Carolus_Linnaeus._Line_engraving_by_C._C._B._Bervic%2C_1779%2C_a_Wellcome_V0003600.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Type-species-of-genus.png