PDF chapter test TRY NOW
அழுகிய பொருட்களான தேங்காய்,ஊறுகாய்,பழங்கள் மற்றும் ரொட்டியின் மேல் உள்ள பூஞ்சைகளைச் சேகரிக்கவும். அவற்றை நழுவத்தின் மீது வைத்து நுண்ணோக்கியால் உற்று நோக்கவும்.பின்பு வகைப்படுத்தவும். ஒரு துண்டு ரொட்டியை எடுத்துச் சிறிது அதன்மேல் நீர் தெளித்து அதை ஒரு மூடிய பாத்திரத்தில் நான்கு நாள்கள் வைக்கவும். பின்பு ஒரு சிறிய துண்டை நழுவத்தின் மீது வைத்து நுண்நோக்கியால் உற்று நோக்கவும். அதில் என்ன காண்பாய் என்பதைக் குறிப்பிடு.
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.