PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகுளம் அல்லது ஏரியிலிருந்து நீரை எடுத்து அதன் ஒரு துளியை நழுவத்தின் மீது வைத்து நுண்ணோக்கியால் உற்று நோக்கவும். அதில் தெரியும் உயிரியைத் தாவரவகையா அல்லது விலங்கு வகையா எனக் கண்டறிந்து வகைப்படுத்தவும்.
உயிரினங்களின் பெயர் | தாவரங்கள் | விலங்குகள் |
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.