PDF chapter test TRY NOW

பூஞ்சைகளின் ஏதேனும் இரு பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
 
1. நுண்ணுயிர்க் கொல்லி:
  • பூஞ்சைகள் சில பாக்டீரியாக்களுக்கு எதிராக  உற்பத்தி செய்கின்றன.
  • இத்தகைய பூஞ்சைகளில் இருந்து தயாரிக்கப்படும் பெனிசிலின், நியோமைசின், ஜென்டாமைசின், எரித்ரோமைசின் போன்ற நுண்ணுயிர்க் கொல்லிகள் பல நோய்களுக்கு மருந்தாக செயல்படுகின்றன.
  • எ.கா. பெனிசிலியம் நொட்டேடம் என்னும் பூஞ்சையில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
  • அக்ரிமோனியம் கிரைசோஜீனம் என்னும் பூஞ்சையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
2. உணவு:
  • போன்ற உண்ணக்கூடிய காளான்கள் அதிக அளவில் புரதத்தையும் ஊட்டங்களையும் கொண்டுள்ளது.
  • எ.கா. அகாரிகஸ் பைஸ்போரஸ், வால்வேரியெல்லா வால்வேசியே