PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இயற்கை முறை வகைபாட்டினை சுருக்கமாக எழுதுக.
  • தாவரங்களில் காணப்படும் பண்புகளை முறையில் வகைப்படுத்தும் முறையே இவ்வகைப்பாடு ஆகும்.
  • என்னும் இரு தாவரவியலாளர்கள் இவ்வகைப்பாட்டு முறையை என்னும் நூலில் மூன்று தொகுதிகளாக வெளியிட்டனர்.
  • தாவரங்களின் இயற்கைப் பண்புகளான புறத்தோற்றம்,இனப்பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வகைப்பாட்டு முறை வகுக்கப்பட்டுள்ளது.
விதைத்தாவரங்கள் வகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன:
 
வகுப்பு 1: இரு விதையிலைத் தாவரங்கள்:
  • இரண்டு விதை இலைகள்
  • வலைப்பின்னல், நரம்பமைவு கொண்ட இலைகள்
  • முதன்மை வேரான
  • நான்கு அல்லது ஐந்து அங்க மலர்கள்
வகுப்பு 2: திறந்த விதையுடைய தாவரங்கள்(ஜிம்னோஸ்பெர்ம்):
  • உண்டாவதில்லை
  • இது மூன்று குடும்பங்களை உள்ளடக்கியது.அவை: (i) சைக்கடேசி (ii) கோனிஃபெரே (iii) நீட்டேசி
வகுப்பு 3: ஒரு விதையிலைத் தாவரங்கள்:
  • ஒரு விதையிலை கொண்டவை
  • இணைப்போக்கு நரம்பமைவு கொண்ட இலைகள்
  • மூன்று அங்க மலர்கள்