PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. கூற்று: \(SI\) அலகுமுறை அளவீடுகளுக்கான மிகச் சரியான முறையாகும்.
காரணம்: வெப்பநிலைக்கான \(SI\) அலகு \(\text{கெல்வின்}\).
2. கூற்று: மின்னோட்டம், பொருளின் அளவு, ஒளிச்செறிவு ஆகியவை அடிப்படை இயற்பியல் அளவுகளாகும்.
காரணம்: அவை ஒன்றோடொன்று சார்புடையவை.