PDF chapter test TRY NOW

கூற்று: திண்மக் கோணத்தின் அலகு ரேடியன்.
காரணம்: ஒரு வட்டத்தின் ஆரத்திற்குச் சமமானவில் ஒன்று வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணமே ஒரு ரேடியன் எனப்படும்.