PDF chapter test TRY NOW
கடிகாரங்களின் வகைகளைப் பற்றி சிறு குறிப்பு வரைக.
காட்சியின் அடிப்படையில் கடிகாரத்தின் செயல்படும் முறையின் அடிப்படையில் கடிகாரத்தின் வகைகளை வகையாக வகைப்படுத்தலாம்.
- ஒப்புமை வகைக் கடிகாரங்கள்
- எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள்
இது குறிமுள்கள் மூலம் நேரத்தைக் காட்டுகின்றன. அவைகள் முறையே,
மணிமுள்:
, தடிமனாகவும் அமைந்திருக்கும் கடிகாரத்தில் மணியை காட்டுகிறது.
நிமிடமுள்:
நீளமாகவும் மெல்லியதாகவும் இருக்கும் கடிகாரத்தில் நிமிடத்தை காட்டுகிறது.
வினாடிமுள்:
நீளமாகவும் மிகவும் மெல்லியதாகவும் இருக்கும் கடிகராத்தில் வினாடியைக் குறிக்கிறது. ஒரு நிமிடத்திற்கு ஒரு முறையும் ஒரு மணிக்கு முறையும் சுற்றுகிறது.
நேரத்தை எண்களாகவோ அல்லது குறியீடுகளாகவோ காட்டுகின்றன. \(12\) மணி நேரம் அல்லது \(24\) மணி நேரத்தை காட்டும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. இவை என்றும் அழைக்கப்படுகிறது.
2.
- குவார்ட்ஸ் கடிகாரங்கள்
- அணுக்கடிகாரங்கள்
குவார்ட்ஸ் எனப்படும் படிகத்தினால் கட்டுப்படுத்தப்படும் மூலம் இயங்குகின்றன. இப்படிக அதிர்வுகளின் அதிர்வெண்ணானது மிகத் துல்லியமானது இயந்திரவியல் கடிகாரங்களை விட மிகவும் துல்லியமானது.
அடிப்படையாக கொண்டு செயல்படுகின்றன. இது, பூமியில் இருப்பிடத்தை காட்டும் அமைப்பு, பூமியில் வழி காட்டும் செயற்கைகோள் அமைப்பு மற்றும் பன்னாட்டு நேரப் பங்கீட்டு அமைப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.