PDF chapter test TRY NOW
அடிப்படை அளவுகளை அவற்றின் அலகுகளுடன் பட்டியலிடுக.
கீழே அடிப்படை அளவுகள் மற்றும் அலகுகள் கொடுக்கப்பட்டுள்ளன அவைகள் முறையே,
- நீளம் -
- நிறை -
- காலம் -
- வெப்பநிலை -
- மின்னோட்டம் -
- பொருளின் அளவு -
- ஒளிச்செறிவு -
Answer variants:
மீட்டர்
கெல்வின்
நிமிடம்
வினாடி
கிலோகிராம்
செல்சியஸ்
ரேடியன்
கேண்டிலா
ஆம்பியர்
பவுண்ட்
வோல்ட் மீட்டர்
சென்டி மீட்டர்
மோல்
கிலோகிராம்