PDF chapter test TRY NOW

1. ஒளிச்செறிவு பற்றி நீ அறிவது யாது?
 
ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகு  வெளிவரும்  ஒளிச்செறிவு எனப்படும். ஒளிச்செறிவின் \(SI\) அலகு  ஆகும்.
 
2. மோல் - வரையறு.
 
மோல் என்பது  துகள்களைக் கொண்ட பொருளின் அளவைக் குறிக்கிறது. இது  என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது.