PDF chapter test TRY NOW

1. ஒளி வெற்றிடத்தில் ஓராண்டு பயணம் செய்யும் தொலைவு. …………………………… ஆகும்.
 
2. வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு முதன்மை அளவு கோலின் சுழிப்பிரிவிற்கு இடப்புறம் அமைந்தால் அது ……… எனப்படும்.
 
3. ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் தராசு ______.