PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு மின் சுற்றில் 153 கூலம் மின்னூட்டம் 9 வினாடிகளில் பாய்கிறது எனில், இச்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவைக் கணக்கிடுவும்.
 
மின்சுற்று வழியாக பாயும் மின்னோட்டம் \((I)\) __________  \(A\).