11.
வெர்னியர் அளவியைப் பயன்படுத்தி பந்தின் தடிமன் கண்டறியவும்
Exercise condition:
2 m.
வெர்னியர் அளவியைப் பயன்படுத்தி ரப்பர் பந்தின் தடிமன் அளவிடும் போது முதன்மை அளவுகோலின் அளவு 4செ.மீ ஆகவும் வெர்னியர் பிரிவு 8 ஆகவும் கிடைக்கிறது. எனில், ரப்பர் பந்தின் தடிமன் என்ன?