PDF chapter test TRY NOW

shutterstock_1461967982.jpg
 
1. மிகச் சிறிய பொருட்களின் நீளம் மற்றும் தடிமன் அளவிட பயன்படும் கருவி.

2. இதன் மீச்சிற்றளவு 0.01 மி.மீ.

3. ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கு (0.01 மி.மீ) அளவிற்குத் துல்லியமாக அளவிடும் கருவி.

4. இதில் ‘U’ வடிவில் உலோகச் சட்டம் இருக்கும்.