PDF chapter test TRY NOW

1. கதிர் தன் நண்பன் வீட்டை அடைய \(1\) மைல் பயணம் செய்தால், அவன் எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்தான்?
 
2. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவிடப்பட்ட மதிப்புகளின் நெருக்கம் __________எனப்படும்.
 
3. வெப்பநிலையின் \(SI\) அலகு ____________.