PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தரை தளத்தில் நீரின் அழுத்தம் 36400 பாஸ்கல் மற்றும் முதல் தளத்தில் 10800 பாஸ்கல். முதல் தளத்தின் உயரத்தைக் கண்டறியவும்.(குறிப்பு: நீரின் அடர்த்தி = 1000 கிகிமீ3 மற்றும் g = 10 கிகிமீ3)
 
(குறிப்பு: 2 தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)
 
முதல் தளத்தின் உயரம் =  மீ.
1