PDF chapter test TRY NOW
இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள பாதரச காற்றழுத்தமானி ஒன்று 780 மிமீ அளவினை பாதரசத் தம்பத்தில் குறிக்கிறது. அங்குள்ள வளிமண்டல அழுத்தத்தைக் கணக்கிடுக.
பாதரசத்தின் அடர்த்தி, ρ\ =\ 1.36 \times 10^4 எனவும், g\ =\ 9.8 எனவும் கொள்க.

வளிமண்டல அழுத்தம் = \times 10^5
(குறிப்பு: 2 தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)