PDF chapter test TRY NOW
ஒரு பெட்டி ஒரு மேஜையில் வைக்கப்பட்டுள்ளது. பெட்டியின் நிறை 100 கிலோ, அதன் பரிமாணங்கள் \(40\) செமீ \(\times\) \(20\) செமீ \(\times\) \(10\) செமீ. டேபிள்டாப்பில் உள்ள மரபெட்டியால் ஏற்படும் அழுத்தத்தைக் கண்டறிக.
பெட்டியின் பரிமாணங்கள்:
(a) \(20\) செமீ \(\times\) \(10\) செமீ
(b) \(40\) செமீ \(\times\) \(20\) செமீ
(புவியீர்ப்பு காரணமாக முடுக்கம் (\(g\)) \(=\ 10\) )
(a) மரபெட்டியால் ஏற்படும் அழுத்தம் \(=\)
(b) மரபெட்டியால் ஏற்படும் அழுத்தம் \(=\)
(குறிப்பு: \(2\) தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)