PDF chapter test TRY NOW

ஒரு சுத்தியல் ஆணி \(A\) மற்றும் \(B\) மீது 50 \(N\) விசையைச் செலுத்துகிறது. ஆணிமுனை \(A\)யின் குறுக்குவெட்டின் பரப்பளவு 1 மீமீ2,  \(B\)யின் குறுக்குவெட்டின் பரப்பளவு 7 மீமீ2. ஒவ்வொரு ஆணியின் அழுத்தத்தையும் பாஸ்கலில் கணக்கிட்டு, அதிக அழுத்தத்தை செலுத்தும் ஆணியை தேர்வு செய்யவும். (குறிப்பு: \(2\) தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)
 
ஆணி \(A\) செலுத்தும் அழுத்தம் \(=\)  \(\times 10^{-6}\) பாஸ்கல்.
 
ஆணி \(B\) செலுத்தும் அழுத்தம் \(=\)  \(\times 10^{-6}\) பாஸ்கல்.
 
அதிக அழுத்தத்தை செலுத்தும் ஆணி -