PDF chapter test TRY NOW

காற்றில் ஒரு பொருளின் எடை 78 கிராம், மற்றும் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கிய நிலையில் அதன் எடை 40 கிராம்பொருளின் பருமனைக் கணக்கிடுக   
 
11.png
    
அ. பொருளின் தோற்ற எடை இழப்பு \(=\)  கிராம்
  
ஆ. மிதப்பு விசை \(=\)  கிராம்
 
. பொருளின் பருமன் \(=\)  செமீ3