PDF chapter test TRY NOW

சீல் செய்யப்பட்ட பாக்கெட்டின் நிறை 900 கிராம் மற்றும் அதன் பருமன் 425 செமீ3. நீரின் அடர்த்தி 1 கிசெமீ3 ஆக இருந்தால் பாக்கெட் தண்ணீரில் மிதக்குமா அல்லது மூழ்குமா? இந்தப் பாக்கெட்டால் இடம்பெயர்ந்த நீரின் நிறை என்னவாக இருக்கும்?
  
பொருளின் அடர்த்தியைக் கண்டறிய உதவும் சூத்திரம்,
 
பொருளின் அடர்த்தி =  கிசெமீ3
 
(குறிப்பு: 2 தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)
 
பாக்கெட்டின் அடர்த்தியானது நீரின் விட  இருப்பதால் அவை நீரில் .
 
இடம்பெயர்ந்த நீரின் நிறை =  கிராம்
1