PDF chapter test TRY NOW
மிதத்தல் விதிகளாவன:
- பாய்மம் ஒன்றின் மீது மிதக்கும் பொருளொன்றின் எடையானது, அப்பொருளினால் வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமமாகும்.
- மிதக்கும் பொருளின் ஈர்ப்பு மையமும் மிதப்பு விசையின் மையமும் ஒரே நேர்கோட்டில் அமையும்.
மிதப்பு விசை செயல்படும் புள்ளியே மிதப்பு விசை மையம் எனப்படுகிறது.
இது கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.
மிதப்பு விசை மையம்