PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசைலக்கூறுகளைப் பற்றி எழுதுக.
சைலம் – தாவர உடலுக்கு இயந்திர உதவியை அளிக்கிறது.
இவற்றின் கூறுகள்:
சைலம் டிரக்கீடுகள்
- நீண்ட அல்லது குழாய் போன்றவை.
- தடித்த மற்றும் லிக்னின் சுவரைக் கொண்ட இறந்த செல்களாகும்.
- செல்களின் முனைப்பகுதி – மழுங்கியது. போன்ற அமைப்புடையது.
- பலவகை இரண்டாம் நிலைத் தடிப்புகளைக் கொண்டுள்ளது.
சைலம் நார்கள்
- நீண்ட செல்கள் – முனைகள் கூரானவை.
- , தாவரத்திற்கு வலிமையும் தருகிறது.
சைலக்குழாய்கள்
- நீண்ட குழாய் வடிவம்.
- அகன்றது நீள் அச்சுக்கு இணையானது.
- செல்சுவர் –லிக்னின் காணப்படும்.
- அகன்ற மையக் குழிகளைக் கொண்டுள்ள .
- நீரையும் கனிமங்களையும் கடத்துவதோடு, தாவரத்திற்கு வலிமையும் தருகிறது.
சைலம் பாரன்கைமா
- செல்கள் மெல்லிய சுவரை உடையவை – உயிருள்ளவை.
- பணி – கடத்துதலில் உதவுவதோடு, சேகரிக்கிறது.