PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நிலைத்த திசுக்கள் யாவை? வெவ்வேறு வகையான எளிய நிலைத்த திசுக்களை விவரிக்க. 
  
நிலைத்த திசுக்கள், பகுப்படையும் திறனை   இழந்த திசுக்கள்.
 
இவை இருவகைப்படும்
எளியத்திசு
  • ஒத்த அமைப்பு மற்றும் செயல்களையுடைய செல்களால் ஆன திசு.
  • இவை மூன்று வகைப்படும்: .
பாரன்கைமா
  • சம அளவுடைய, மெல்லிய சுவருடைய முட்டை
  • பலகோண அமைப்புடைய செல் இடைவெளிகளுடன் கூடிய திசுவாகும்.
  • (i) , (ii)
கோலன்கைமா
  • நீண்ட சதுர அல்லது சிறுத்த முனையுடைய உயிருள்ள செல்கள்.
  • சீரற்ற தடித்த கொண்டது.
  • பணி : புறத்தோலுக்கடியில் காணப்படுகிறது. தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது.
ஸ்கிளீரன்கைமா
  • லிக்னினால் ஆன தடித்த செல்சுவரை கொண்டது.
  • முதிர்ந்த நிலையில் புரோட்டோபிளாசம் அற்று காணப்படுகிறது.
  • இருவகைப்படும்.
நார்கள்
  •  செல்களால் ஆனது.
  • செல்சுவர் லிக்னின் பொருளால் ஆனது.
ஸ்கிளீரைடுகள்
  • அகன்று  காணப்படும்.
  • செல்சுவர் லிக்னின் என்னும் பொருளால் ஆனது குழிகள் நிலைத்த தோற்றத்துடன் காணப்படும்.