PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசரியான விடையைத் தேர்ந்தெடு:
1. a. இலைதுளைகள் மூலம் நீராவிப்போக்கின் சதவீதம் கட்டுப்படுதப்படுகிறது.
b. இலைகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் வாயு பரிமாற்றம் ஏற்படுகிறது.
b. இலைகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் வாயு பரிமாற்றம் ஏற்படுகிறது.
2. a. ஒளிச்சேர்க்கையில் ஒளி ஆற்றலானது வேதி ஆற்றலாக மாற்றப்படும்.
b. பச்சையம் என்பது ஒரு வகை கிருமி ஆகும்.
b. பச்சையம் என்பது ஒரு வகை கிருமி ஆகும்.
3. a. மைமோசா புடிக்கா என்பது சூரியகாந்தி செடியின் தாவரவியல் பெயர்.
b. டாராக்சம் அஃபிசினேல் இது டான்டிலியான் செடியின் தாவரவியல் பெயர் ஆகும்.
b. டாராக்சம் அஃபிசினேல் இது டான்டிலியான் செடியின் தாவரவியல் பெயர் ஆகும்.