PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடு:
 
1. தாவர பகுதிகளில் நீர் ஆவியாதல்  -
2. இலைத்துளைகளை சூழந்த செல்கள்  -
3. தாவரத்தின் புறத்தோலில் உள்ளது  -
4. தாதுஉப்புக்கள் கிடைக்க அவசியம் -
Answer variants:
காப்பு செல்கள்
நீராவிபோக்கு
நீராவிபோக்கு
கியூட்டிக்கிள்