PDF chapter test TRY NOW
1. திசைச் சாராதூண்டல் அசைவு என்றால் என்ன?
எந்த ஒரு திசையையும் தாவரத்தின் அசைவுகள் திசை சாரா தூண்டல் அசைவு என்று கூறப்படும்.
2. பின்வரும் வாக்கியத்தைக் கொண்டு, தாவரப் பாகத்தின் பெயரிடவும்.
அ) புவிஈர்ப்பு விசையின் திசையை நோக்கியும் ஆனால் ஒளி இருக்கும் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது -
ஆ) ஒளி இருக்கும் திசையை நோக்கியும், புவிஈர்ப்பு விசையின் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது -