PDF chapter test TRY NOW

1. ஒளிசார்பசைவு (phototropism) மற்றும் ஒளியுறு வளைதல் (photonasty) வேறுபடுத்துக.
  • ஒளிசார்பசைவில் தாவர பாகம் ஏற்ப நகரும். எ.கா: 
  • தாவரத்தின் ஒரு பகுதியானது ஏற்ப தங்களின் செயல்களை மாற்றுவது ஒளியுறு வளைதல் எனப்படும்.
    எ. கா: சில தாவர மலர்கள் பகலில் மலர்ந்தும் இரவில் மூடியும் இருக்கும் - டாராக்சம் அஃபிசினேல் ().
2. ஒளிச்சேர்க்கையின் போது ஆற்றல் X ஆனது Y ஆற்றலாக மாறுகிறது.
  
அ. X மற்றும் Y என்றால் என்ன?
  • X -
  • Y -
ஆ. பசுந்தாவரங்கள் தற்சார்பு உணவு ஊட்ட முறையைக் கொண்டவை? ஏன்?
  
தற்சார்பு ஊட்டம் உடைய பசும் தாவரங்கள் தத்தம் உணவை தாமே தயாரித்துக்கொள்ளும் நிகழ்வு  ஆகும்.