PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. நீராவிப் போக்கு - வரையறு.
 
 பகுதிகள் மூலம் நீரானது ஆவியாகிய வெளியேறும் நிகழ்வு நீராவிபோக்கு எனப்படும்.  மற்றும் பசுமையான தண்டுகள் மூலம் நீராவி வெளியேறும்.

2. இலைத்துளையைச் சூழ்ந்துள்ள செல் எது?
  
இலைத்துளைகள்
  
இதன் வழியாக நீராவி வெளியேறும். மேலும் ஒவ்வொரு இலைத்துளைகளும்   பாதுகாப்பாக சூழப்பட்டு உள்ளன.