PDF chapter test TRY NOW

நீராவிப்போக்கின் வகைகளை விவரி.
 
தாவரத்தின் பகுதிகள் மூலம் நீரானது ஆவியாகிய வெளியேறும் நிகழ்வு 
எனப்படும். இலைகள் மற்றும்
மூலம் நீராவி வெளியேறும்.
நீராவிபோக்கு மூன்று வகைப்படும். அவை பின்னே விவரிக்கப்பட்டுள்ளன.
  
இலைத்துளை நீராவிப்போக்கு:
  • பெரும் நீராவிப்போக்கு இதில் நடைபெறும்.
  •  நீராவிபோக்கு இதில் நடைபெறும்.
கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு:
  • தாவரத்தின் 
    உள்ள கியூட்டிக்கிள் அடுக்கில் நடைபெறும்.
பட்டைத்துளை நீராவிப்போக்கு:
  • பட்டை துளை வழியாக நீராவிப்போக்கு  நடைபெறும்.
  • இது பெரிய
    இருக்கும்.
  • பட்டைகள், கிளைகளில் சிறு துளைகளாக காணப்படும்.
Answer variants:
புறத்தோலில்
பசுமையான தண்டுகள்
நீராவிபோக்கு
மரவகைகளில்
90-95%