PDF chapter test TRY NOW
திசை சார்பசைவு மற்றும் திசைசாரா அசைவு வேறுபடுத்துக.
திசை சார்பசைவு
- புற தூண்டலை பொறுத்த அசைவுகள்.
- நிரந்தர
- எல்லா தாவரங்களிலும் உள்ளது.
- எ.கா: வேர், தண்டு
திசைசாரா அசைவு
- புற தூண்டலை சாராத அசைவுகள்.
- தற்காலிக
- சில தாவரங்களில் மட்டுமே காணப்படும்.
- எ. கா: தொட்டா சிணுங்கி
Answer variants:
மெதுவான செயல்பாடு.
வேகமான செயல்பாடு.
மீளாத அசைவுகள்.
மீளும் அசைவுகள்.
தாவர வளர்ச்சியை சாராதது.
தாவர வளர்ச்சியை சார்ந்தது.