PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. பச்சையம் என்றால் என்ன?
பச்சையம் என்னும் நிறமி மிக முக்கிய தேவை ஆகும். இது தாவரம் தன் உணவை தானே தயாரிக்க உதவுகிறது.
2. நேர் புவிசார்பசைவு கொண்டிருக்கும் தாவரப் பாகத்தை எழுதுக?
நேர் புவிசார்பசைவு கொண்டிருக்கும் தாவரப் பாகம்
3. தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) தாவரம் மற்றும் சூரியகாந்தி தாவரத்தில் ஏற்படும் அசைவுகள் இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை எழுதுக.
சூரியகாந்தி (ஹீலியாந்தஸ் அன்னுவஸ்):
இந்த தாவரமானது சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை அதன் நகர்வுக்கு ஏற்ப தானும் நகரும் (கிழக்கில் இருந்து மேற்காக). இது ஒளியின் தன்மைக்கு ஏற்ப நகரும். இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தொட்டாச்சிணுங்கி:
இந்த செடி தன்னை தொட்டால் உடனே இலைகளை சுருக்கிக் கொள்ளும். இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
Answer variants:
தொடுசார்பசைவு
ஒளிச்சேர்க்கை
ஒளி சார்பசைவு
வேர்கள்