
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு ரோஜா தாவரத்தை தொட்டியில் வளர்க்கும்போது அதைக் கொண்டு எவ்வாறு நீராவிப்போக்கு நிகழ்வினை நிரூபிப்பீர்கள்.
ரோஜா இலைகளைச் சுற்றி ஒரு பையை சுற்றி கட்ட வேண்டும். சில மணி நேரம் கழித்து உள்ள காணப்படும். நீராவிபோக்கின் காரணமாக இலைகளில் இருந்து நீர் ஆவியாகி நீர் திவலைகளாக மாறும்.
2. தாவர வேர் மற்றும் தண்டு எந்த நேரடித் தூண்டலுக்கு உட்படும்?
- தண்டு - ஒளி சார்பசைவு, புவி சார்பசைவு.
- வேர் - ஒளி சார்பசைவு, புவி சார்பசைவு.