PDF chapter test TRY NOW

பரப்புக் கவரப்படும் பொருள் மற்றும் பரப்புக் கவரும் பொருள் என்றால் என்ன ?
 
உறிஞ்சுதல் அல்லது பரப்புக் கவருதல்:
 
ஒரு பொருள் பெருமளவில் மற்றொரு பொருளால்  நிகழ்வு ஆகும்.
 
எ. கா.: நீரில் விழும்  உறிஞ்சியாகச் செயல்பட்டு நீரை உறிஞ்சுகிறது.
 
பரப்புக் கவர்தல்:
 
ஒரு பொருளின் மேற்பரப்பில் மற்றொரு பொருளின்  நிகழ்வு ஆகும்.
 
எ. கா.: ஒரு  துண்டினை நீலநிற மையினுள் ஊறவைக்கும் போது அதன் மேற்பரப்பு நீல நிற மூலக்கூறுகளைப் பரப்புக்கவர்ந்து கொள்கிறது. உட்புறம் மையின் கரைப்பான் மூலக்கூறுகளை ஆழமாக உறிஞ்சிக் கொள்கிறது. எனவே, ஊறவைத்த சுண்ணக்கட்டியினை உடைத்தால் உட்புறம் நிறமற்றதாகவும், மேற்பரப்பு நீல நிறமாகவும் தெரியும்.