PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. பதங்கமாதல் - வரையறு.
  
சில திடப் பொருட்களை  போது, அவை யை அடையாமல் நேரடியாக க்கு மாற்றமடைகிறது. ஆவியைக் குளிர வைக்கும்போது மீண்டும் திண்மத்தைத் தருகிறது. இந்நிகழ்விற்கு பதங்கமாதல் என்று பெயர்.
 
எ.கா.: அயோடின், உலர் பனிக்கட்டி, கற்பூரம், அம்மோனியம் குளோரைடு.
 
2. டெட்டாலின் சிறு துளிகளை நீரில் கலக்கும்போது கலங்கலாக மாறுகிறது. ஏன்?
  

டெட்டாலின் உள்ள துளிகள் நீரில் பரவி உருவாக்குவதால், கலவை கலங்கலாக மாறுகிறது.