PDF chapter test TRY NOW
1. காற்று ஒரு தூய்மையான பொருளா அல்லது கலவையா? நிரூபி.
காற்று ஒரு கலவை ஆகும்.
காற்றின் பகுதிப் பொருட்கள்: ஹைட்ரஜன் 78%, ஆக்சிஜன் 21%, கார்பன் டை ஆக்சைடு, நீராவி மற்றும் பிற வாயுக்கள் 11% கலந்துள்ளது.
கலவையின் வகை: கலவை.
ஒரு என்பது சில தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் வேதிச் சேர்க்கையின் மூலம் இணைந்து உருவாகும் தூய பொருளாகும்.
பித்தளையானது, 30% துத்தநாகம் மற்றும் 70% காப்பர் ஆகியவற்றால் செய்யப்பட்டது. பித்தளை ஒரு பொருள் மற்றும் சேர்மம் ஆகும்.