PDF chapter test TRY NOW
எளிய உப்பு, எண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது? (பல்வேறு முறைகளை ஒன்று சேர்த்து நீ பயன்படுத்தலாம்).
எண்ணெய் மற்றும் நீர் கலவையை பிரித்தல்:
i. கலவையை ஊற்றி கலக்கவும்.
ii. சில நிமிடங்களுக்குப் பின் மிதக்கிறது.
iii. குழாயைத் திறந்து நீர் மற்றும் எண்ணெய் தனித்தனி கலன்களில் சேகரிக்கவும்.
i. உப்புக் கலந்த நீரை குடுவையில் எடுத்துக் .
ii. ஆவியானது குளிர்விக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது.
iii. உப்பு குடுவையின் அடியில் தங்கிவிடுகிறது.