PDF chapter test TRY NOW

1. நாம் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கியமானது. அது காற்றில் 21% கனஅளவு உள்ளது. அது ஒரு தனிமமா அல்லது சேர்மமா?
 
நாம் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கியமானது. அது காற்றில் \(21\)% கனஅளவு உள்ளது. அது ஒரு  ஆகும்.
 
2. 22 காரட் தங்கத்திலான ஒரு பதக்கத்தினை நீ வென்றிருக்கிறாய். அதன் தூய்மையை எவ்வாறு கண்டறிவாய்?
 
\(22\) காரட் தங்க பதக்கத்தில்  தங்கம் மற்றும்  இதர உலோகங்கள் உள்ளது. எனவே, இது ஒரு தூய்மையற்ற பொருள்.
 
3. மரத்தூள், இரும்புத் துகள் மற்றும் நாப்தலீன் கலந்த கலவையை எவ்வாறு பிரிக்கலாம்?
  
  முறையில் கலவையில் உள்ள இரும்புத் துகள்களை முதலில் பிரிக்க வேண்டும் பின் மரத்தூள் மற்றும் நாப்தலீனை  முறையில் பிரிக்கலாம்.