PDF chapter test TRY NOW
பின்வருவனவற்றுள் எவை தூய பொருட்கள்? பனிக்கூழ், பால், இரும்பு, ஹைட்ரோகுளோரிக் அமிலம், பாதரசம், செங்கல் மற்றும் நீர்.
தூய பொருட்கள் மாசு அற்றவை இவை எந்தவிதமான பொருட்களின் கலவையும் இல்லாதவை.
எ. கா.: .
தூய்மையற்ற பொருள் இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் அல்லது சேர்மங்கள் இயற்பியல் முறையில் ஒழுங்கற்ற விகிதத்தில் கலந்துள்ளது.
எ. கா.: .