
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒன்றாகக் கலக்காதத் இரு திரவங்களை கரைப்பான் சாறு இறக்கல் முறை மூலம் பிரிக்கலாம்.
ஒரு கரைப்பானிலுள்ள இரண்டு தனித்தனியான திரவங்களின் கரைதிறன் மாறுபடுவதை அடிப்படையாகக் கொண்டு இம்முறை செயல்படுகிறது.
Example:
எ.கா.: எண்ணெய் மற்றும் நீர்க்கலவையை பிரிபுனல் மூலம் பிரிக்கபடும்.

கரைப்பான் சாறு இறக்கல்
கரைப்பான் சாறு இறக்கல் முறையின்பயன்கள்:
i. மருந்தாக்கம் மற்றும் பெட்ரோலிய தொழிற்சாலைகளில் இம்முறை பெரிதும் பயன்படுகிறது.

பெட்ரோல் தயாரிக்கும் முறை
ii. வாசனைத் திரவியங்கள் மற்றும் சாயங்கள் தயாரித்தலில் இம்முறை பயன்படுகிறது.

வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் முறை
கரைப்பான் சாறு இறக்கல் என்பது பன்னெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பிரித்தெடுத்தல் முறை ஆகும். வாசனைத் திரவியங்கள்
தயாரித்தல் மற்றும் பல்வேறு மூலங்களிலிருந்து
சாயங்கள் தயாரித்தலில் இந்த முறை பெரிதும் பயன்படுகிறது.