PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைப் பொருத்துக:
 
1. பெண் பாலின உயிரணு -
2. ஃபிம்பிரியே  -
3. சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலுக்கு இடையே காணப்படுபவை -
4. கருப்பைவாய் மற்றும் வெளி பிறப்புறுப்பை சேர்ப்பது -
Answer variants:
கருப்பைக்குழாய்
அண்டகங்கள்
யோனிக்குழாய்
கர்ப்பப்பை