PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்:
 
1. கூற்று: கர்ப்பப்பையானது சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலுக்கு இடையே உள்ளது.
 
காரணம்: யோனிக்குழாய் கருப்பைவாய் மற்றும் வெளி பிறப்புறுப்பை இணைக்கிறது.
 
2. கூற்று: கருவின் வளர்ச்சியானது கர்ப்பப்பையின் உள்ளே நடைபெறுகிறது.
 
காரணம்: மலக்குடலுக்கு அருகில் கர்ப்பப்பையானது உள்ளது.