PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
 
1.  சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களைப் பிரித்துப் பின்வருவனவற்றில் எதனை உருவாக்குகிறது?
 
2. வேதிப்பொருட்களாகிய அம்மோனியா, யூரியா, லாக்டிக் அமிலம் மற்றும் சோடியம் குளோரைடு கீழ்க்காணும் எவ்வகை கழிவில் காணப்படுகிறது?