
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகூற்று மற்றும் காரணம் வகை வினாக்கள்:
1. கூற்று: விந்தகத்தில் செர்டோலி செல்கள் காணப்படுகிறது.
காரணம்: செர்டோலி செல்கள் வளரும் விந்தணுவுக்கு ஊட்டத்தினை வழங்குகிறது.
2. கூற்று: ஆணின் உடலில் மிகச் சிறிய செல் விந்து ஆகும்.
காரணம்: பெண்களின் உடலில் கருமுட்டை தான் மிகப்பெரிய செல் ஆகும்.