PDF chapter test TRY NOW

இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை:
  
இரட்டைப் பல்வரிசை:
  
மனிதர்களின் வாழ்நாளில் பற்கள்  தொகுப்பாக உருவாகிறது. முதலில்  தற்காலிக இணைப்பற்கள் அல்லது பால் பற்கள் தோன்றுகிறது.
  
கலப்புப் பல்வரிசை:
  
இரண்டாம் தொகுப்பில்  நிரந்தர பற்கள் தோன்றுகிறது. இவைகள் ஒவ்வொரு தாடைக்கும்  பற்கள் தோன்றும். ஒவ்வொரு பல்லு ஈறுகளில் ஒரு வேரினைக் கொண்டு பொருத்தப்பட்டுள்ளது.
 
நிரந்த பற்களானவை, அமைப்பு மற்றும் பணிகளின் அடிப்படையில்  வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன .