
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்:
உடலில் செரிமானமானது படிநிலைகளில் நிகழ்கிறது.
உட்கொள்ளுதல்:
செரிமானத்தின் பணிகள் மனிதனின் வழியாக உணவானது செலுத்துவதிலிருந்து தொடங்குகிறது.
வெளியேற்றுதல்:
உட்கொள்ளப்பட்டு, செரிக்காத மற்றும் தன்மயமாகாத உணவுப் பொருள்களை வழியாக கழிவுப்பொருளாக உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இதனையே மலம் வெளியேற்றல் அல்லது மலம் கழித்தல் எனப்படும்.