PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகழிவுநீக்கம் மற்றும் சுரத்தல்:
கழிவுநீக்கம்:
மனித உடலில் உள்ள செல்களில் தொடர்ந்து நடைபெறும். உயிர்வேதியியல் வினையினால் உண்டான வளர்ச்சிதை மாற்ற விளைபொருட்களுடன் கலந்த பொருட்களும் காணப்படுகிறது. இவை அனைத்தும் உடலினால் பயன்படுத்தப்படுவதில்லை எனவே இவைகள் கழிவு பொருட்களாக வெளியேற்றப்படுகிறது. மேலும் இவைகள் அனைத்தும் கழிவுநீக்கப் பொருட்கள் எனவும் அழைக்கப்படுகிறது. மனித உடலில் உருவாகும் முக்கிய கழிவுப்பொருள் ஆகும், அதனுடன் வேறு சில நச்சுக்களும் உருவாகின்றன. உடலில் இருந்து இந்தக் கழிவுப்பொருட்களை அகற்ற பயன்படும் திசுக்கள் மற்றும் உறுப்பு அமைப்பு அனைத்தும் சேர்ந்தது மனித கழிவு நீக்க மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
உடலினை யில் வைத்து இருக்க கழிவுநீக்கமானது மிகவும் தேவையாகும்.
சுரத்தல்:
மனித உடலில் உள்ள சில போன்றவை நொதிகளை சுரத்தல் நிகழ்வு நடைபெற உதவுகின்றது.