PDF chapter test TRY NOW
உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்:
உணவு உறிஞ்சப்படுதல்:
மூலம் உணவு செரிமானம் அடைந்த பின்னர் பெறப்பட்ட ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுதலே உறிஞ்சுதல் என அழைக்கப்படும். அதோடு உறிஞ்சப்பட்டச் சத்துகள் உடல் முழுவதும் மற்றும் நிணநீர் மூலம் எடுத்து செல்லப் படுகிறது. ஒவ்வொரு வகை உடல் செல்களின் தேவைகளுக்கேற்ப ஊட்டச்சத்துகள் வழங்கப்படுகிறது.
உணவு தன்மயமாதல்:
உறிஞ்சப்பட்ட உணவுப் பொருட்களை உட்பகுதியிலுள்ள மற்றும் ஒரே மாதிரி திசுக்களோடு கொண்டு சேர்ப்பதே எனப்படும். கொழுப்பு செரிமானம் ஆவது மூலம் கொழுப்பு அமிலங்கள் மற்றும் கிளிசரால் உருவாகி அவை மீண்டும் இங்கு மாற்றப்படும். கொழுப்புத்திசுக்களில் அதிகப்படியாக உள்ள கொழுப்புகள் அடுக்கு அடுக்காக சேர்த்து வைக்கப்படுகிறது. அதிகளவிலுள்ள சர்க்கரை இரத்தத்தில் காணப்படும் போது அதனை கல்லீரலில் சிக்கலான கூட்டுச் சர்க்கரை மற்றும் கிளைக்கோஜனாக ஆக சேமித்து வைக்கிறது. உடலுக்குத் தேவையான பல்வேறு புரதங்களைத் தொகுக்க அமினோ அமிலங்கள் பயன்படுத்தப்படுகிறது.