PDF chapter test TRY NOW
1. மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.
- சிறுநீரகங்கள் சிறுநீரை உற்பத்தி செய்து உடலின் நிலையாக வைத்திருக்க உதவுகிறது
- இரத்தத்தில் உள்ள தன்மை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.
- இரத்தத்திலும், திசுக்களிலும் அழுத்தத்தினை கட்டுப்படுத்தி ஒரு குறிப்பிட்ட அளவில் நிலையாக வைத்திருக்க உதவுகிறது.
- குளுக்கோஸ் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை திரவத்தின் முக்கிய பகுதிப் பொருட்கள் ஆகும். இவைகள் மீண்டும் பிளாஸ்மாவில் இருக்க சிறுநீரகங்கள் உதவுகிறது.
2. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எவ்வாறு நடைபெறுகிறது?
சுருக்குத் தசை சுருங்கி மூடிக்கொள்ளும்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் கட்டுப்படுத்தப்படுகிறது. சுருக்குத் தசை விரியும்போது சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.