PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நமக்கு ஏன் வியர்க்கிறது?
 
தோலின் பணிகள்:
 
பாதுகாப்பு: நுண்ணுயிரிகளிடமிருந்து பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது. இது பல்வேறுபட்ட அமைப்புகளையும் மற்றும்  உருவாக்குகிறது.
 
உணர்வு: தோல் ஒரு  செயல்படுகிறது. அவை வெப்பம், குளிர், தொடு உணர்வு, அழுத்தம், அதிர்வு, காயம், வலிகள் முதலியவற்றை அறிய உதவுகிறது.
 
கழிவு நீக்கம்: உடலில் உருவாகும்  கழிவுகளை தோலானது வியர்த்தல் மூலம் வெளியேற்றுகிறது.
 
வெப்ப ஒருங்கமைவு: தோலானது  அதிகரிக்கும் போது வியர்வைச் சுரப்பிகள்  மூலம் வியர்வையைச் சுரக்கிறது. இதனால் உடல் வெப்பநிலை  இயங்க உதவுகிறது. மேலும் வியர்வையில் நீருடன் சிறிய அளவு சில வேதிப்பொருட்களான அம்மோனியா, யூரியா, லாக்டிக் அமிலம் மற்றும் உப்புகள் உள்ளது. இது தோலில் உள்ள துளைகளின் வழியாக ஆவியாகிறது.
 
வைட்டமின் D உற்பத்தி: தோல் உடலுக்கு தேவையான வைட்டமின் D யை  தயாரித்துக் கொள்கிறது.